Posts

Showing posts from March, 2017

கடல் உருவானதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் தவறு.

Image
நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக துருவப் பகுதியில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது ஆராய்ச்சியாளர்களை மிகவும் ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. அத்துடன் அந்த நீரானது எப்படி நிலவுக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு சில ஆராய்ச்சியாளர்கள்,நிலவுக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நீர் வந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர். இதே போன்று,பூமியிலும்,குறிப்பாகக் கடலில் இருக்கும் அளவில் நீர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏனென்றால்,தற்பொழுது,பூமி நிலா உள்பட அணைத்து கிரகங்களும் துணைக் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு,ராட்சத விண் மேகமானது,தட்டையாகச் சுருங்கிச் சூழன்றதால்,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைத் தொடர்ந்துஇருந்த தட்டையான பகுதியில் இருந்த,தூசிகளும் வாயுக்களும் ஆங்காங்கே உருண்டு திரண்டதால் கிரகங்களும் துணை கிரகங்களும் உருவானதாக நம்புகின்றனர். இவ்வாறு கிரகங்கள் உருவான பொழுது,சூரியனுக்கு அருகில்,வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,சூரியனுக்கு அரு

பிரமாண்ட மோதலால் நிலா உருவானதா ?

Image
நிலவில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில், நீர் இருப்பது, பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பானது,நிலவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்த விளக்கங்களின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. https://sservi.nasa.gov/…/water-in-moon-rocks-challenges-l…/ முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சுழலன்றதாக நம்பப் படுகிறது. அப்பொழுது,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,ஓரப் பகுதியில் இருந்த, தூசி மற்றும் வாயுக்கள், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி, எல்லாக் கிரகங்களும், சூரியனை ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியை,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ‘Every other body in the solar system has different chemistry,’ she said. Another problem with the original theory i

Reason for the Exoplanet Tilt

Image
The orbital path of the newly discovered exoplanets (alien planets) has greatly puzzled the scientists. Beginning from the period of Aristotle, it was strongly believed that exoplanets could exist in the outer space, just like the Solar System, and continuous searches were being conducted to locate them. When the scientists were looking into the space to find an answer to the question as to how planets were formed, they stumbled upon the massive rotation of dust and gases around many stars in the space.   On the basis of this finding, it was strongly believed that when the giant space clouds had shrunk, flattened and rotated, the massive core area could have become the Sun and the dust and gases moving around it might have clustered here and there in due course and led to the formation of other planets. As per this theory, it was also believed that since the dust and gases close to the Sun would evaporate due to its heat, all the planets in question would have formed at a cert

In search of planet nine......

Image
It is a common belief that all planets, including the Sun, were formed some forty-five million years ago, from a circumstellar disk of dust which was rotating in the outer space.  It is believed, in particular, that Sun came into being from the massive centre part of the disk of dust and other planets were formed when the flat periphery of the disk accumulated here and there. On the basis of this theory, it was generally expected that all the other planets should be revolving around the Sun in the same plane in which the Sun is rotating in its axis.  At this point, it was discovered that the Sun was rotating with a six-degree inclination.  But, Professor Dr. Konstantin Batygin, Dr. Michael Brown and their under-graduate student Ms. Elizabeth Bailey offered a new theory that the Sun is not six-degree inclined, but on the contrary, only the orbital plane of the other planets is inclined to the extent of six degrees.  However, the fact remains that all the planets are orbiting th

How are planets formed?

Image
News-1 : - The British scientists have discovered a moon sized diamond inside a dead star in the space,called as BPM 37093. News-2 : - The scientists have discovered three minor planets orbiting very close to a pulsar star called as PSR 1257+12 which is 2300 light years away from the earth and radiates heat several times more than the Sun. http://www.daviddarling.info/encyclopedia/P/PSR1257+12.html How are planets formed? It is believed that planets were formed when the gigantic clouds of dust found in the space rotated, the dense are a in the center became the Sun and the dust clouds in the edges gathered to form the other planets. At this point, the scientists discovered three minor planets orbiting very close to a pulsar star PSR 1257+12 which is 2300 light years away from the earth and radiates extreme heat several times more than that of the Sun. It is surmised that the reason for these three minor planets still orbiting without getting evaporated is that their outer

தூசித் தட்டுக் கொள்கைக்கு முரணாக இருக்கும் வேற்றுக் கிரகங்கள்.

Image
புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுற்றுப் பாதைகளானது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நமது சூரிய மண்டலம் போன்று விண்வெளியில் வேற்று கிரகங்கள் இருக்கக் கூடும் என்று நம்பப் பட்டு தேடப் பட்டது. அத்துடன்,கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில்,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது. இந்த நிலையி